✨ இந்த மாதத்திற்கான வாக்குத்தத்த வசனம்
"உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்."
— யோபு 35:8

நேரலை ஆராதனை மற்றும் ஒளிபரப்பு

தற்போது நேரலை ஒளிபரப்பு இல்லை. அடுத்த ஆராதனை நேரங்களுக்கு கீழே உள்ள அறிவிப்புகளைப் பார்க்கவும்.

தேவ செய்திகள் மற்றும் ஆராதனைப் பாடல்கள்

உபவாச ஜெபம் | நாள் –1 | Hallelujah Prayer House Ministries | Pr. Eliza Raja

🔥 விடுதலையின் சுவிசேஷ கூட்டம் 2026 | நாள் 3 | Hallelujah Prayer House Ministries | Pr. Eliza Raja

🔥 விடுதலையின் சுவிசேஷ கூட்டம் 2026 | நாள் 2 | Hallelujah Prayer House Ministries | Pr. Eliza Raja

விடுதலையின் சுவிசேஷ கூட்டம் 2026 | நாள் 1 | Hallelujah Prayer House Ministries | Pr. Eliza Raja

விசுவாசத்தில் நிலைத்திருங்கள் - ஞாயிறு செய்தி

துதி மற்றும் ஆராதனை பாடல்கள்

ஜெபக் கூட்டங்கள்

உபவாச மற்றும் திறப்பின் வாசல் ஜெபம்
📅 27-11-2026 • 10:30 AM | 📍 பிரதான ஆலயம் & நேரலை

குடும்பங்களின் ஆசீர்வாதம், சுகம் மற்றும் சபை எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

ஜெபத்தில் இணைய
இரவு விழிப்பு மற்றும் சங்கிலி ஜெபம்
📅 29-11-2026 • 09:00 PM | 📍 ஜெபக்கூடம் / ஆன்லைன்

வாலிபர்கள், மாணவர்கள் மற்றும் ஊழிய முன்னேற்றத்திற்கான சிறப்பு ஜெபம்.

ஜெபத்தில் இணைய

சபை அறிவிப்புகள்

வருடாந்திர நன்றி செலுத்தும் ஆராதனை

வரும் ஞாயிறு குடும்பத்துடன் கலந்துகொண்டு கர்த்தருக்கு நன்றி செலுத்த அன்புடன் அழைக்கிறோம். ஆராதனைக்குப் பின் அன்பின் விருந்து நடைபெறும்.

வெளியிடப்பட்ட தேதி: 23-11-2026

வாலிபர் பாடகர் குழு பயிற்சி

பாடகர் குழுவில் உள்ள அனைவரும் ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் 30 நிமிடங்கள் பயிற்சிக்காகத் தங்கிச் செல்லவும்.

வெளியிடப்பட்ட தேதி: 23-11-2026

நிகழ்வு போஸ்டர்கள் மற்றும் புகைப்படத் தொகுப்பு

பெரிதாகப் பார்க்க படத்தை அழுத்தவும்
ஆகஸ்ட் (2026) மாத வாக்குத்தத்தம்
போஸ்டர்

ஆகஸ்ட் (2026) மாத வாக்குத்தத்தம்

நவம்பர்(2026) மாத வாக்குத்தத்தம்
போஸ்டர்

நவம்பர்(2026) மாத வாக்குத்தத்தம்

அக்டோபர் (2026) மாத வாக்குத்தத்தம்
போஸ்டர்

அக்டோபர் (2026) மாத வாக்குத்தத்தம்

செப்டம்பர் (2026) மாத வாக்குத்தத்தம்
போஸ்டர்

செப்டம்பர் (2026) மாத வாக்குத்தத்தம்

ஜூலை (2026) மாத வாக்குத்தத்தம்
புகைப்படம்

ஜூலை (2026) மாத வாக்குத்தத்தம்

ஜூன் (2026) மாத வாக்குத்தத்தம்
புகைப்படம்

ஜூன் (2026) மாத வாக்குத்தத்தம்

உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் — ஜெப விண்ணப்பப் படிவம்